11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
- இந்த உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி.
- சொற்கள் தொண்டையில் இருந்து எழுகின்றன.
- அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்தி பொருள் வேறுபாடுகளை ஏற்படுத்த இயலும்.
எர்னஸ்ட் காசிரர்
- மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக்கொள்கின்றன.
நேரடி மொழி என்றால் என்ன
- எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.
- பேச்சு மொழியில் கவிஞனின் கவிதைகள் அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
- பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு.
- சில கவிஞர்கள் தங்களுடைய கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமைப்பதே “நேரடி மொழி” என்பர்.
- நேரடிமொழி எனப்படும் பேச்சுமொழிக்கு ஒரு போதும் பழமை தட்டுவதில்லை.
மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா
- நேரடி மொழி எனப்படும் பேச்சு மொழித் தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா.
மூவகை கவிஞர்கள்
- பேச்சு மொழியைக் கவிதையில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உள்ளனர்.
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
- வால்ட் விட்மன் அமெரிக்காவை சேர்ந்தவர்.
- கவிதை, இதழாளர், கட்டுரையாளர் ஆவார்
- புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
- வால்ட் விட்மனின் புகழ்பெற்ற நூல் = புல்லின் இதழ்கள் (Leaves of Grases)
ஸ்டெஃபான் மல்லார்மே
- இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.
- ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- இவரைப் புரிந்து கொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் (Symbolism) புரிந்து கொள்ள முடியும்.
பாப்லோ நெரூடா
- தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் பிறந்தவர்.
- இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்.
- தன்னுடைய கவிதைகளுக்காக 1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
கவிதை என்றால் என்ன
- கவிதை என்பது ஒரு பொருளன்று; அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிடுவதற்காக முயகும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு.
- எனவே, கவிதை என்பதே மொழிதான்.
- கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகத்தைக் கட்டி எழுப்புகிறது.
கவிஞர் இந்திரன்
- இவரின் இயற்பெயர் = இராசேந்திரன்
- சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
- ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளார்.
கவிஞர் இந்திரனின் நூல்கள்
- கவிதை நூல்கள் = முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள்
- கட்டுரை நூல்கள் = தமிழ் அழகியல், நவீன ஓவியம்
கவிஞர் இந்திரன் நடத்திய இதழ்கள்
- வெளிச்சம்
- நுண்கலை
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக