11TH TAMIL யானை டாக்டர்
காட்டின் மூலவர்
- காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளைக் “காட்டின் மூலவர்” என்போம்.
டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி
- இவர் தமிழக அரசின் வனத்துரையில் விலங்குகள் மருத்துவராக பணியாற்றியவர்.
- “டாக்டர் கே” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
- இவர் யானைகளுக்கு உரிய “சிறப்பு மருத்துவராக” அறியப்பட்டார்.
இந்திய வனவியல் துறை
- டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் “இந்திய வனவியல் துறையின்” கையேடாக இன்றும் உள்ளது.
யானைகளின் வேறு பெயர்கள்
- கயம், அரசுவா, அல்லியன், அனுபமை, வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம்.
யானைகள்
- மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளுள் யானைகள், அதிக நாள்கள் வாழும் தரைவாழ் விலங்குகள் ஆகும்.
- வேட்டை விலங்குகளாகவும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவையாகவும் இருக்கின்ற சிங்கம், புலி முதலியனவும் நெருங்க அஞ்சும் வலிமை கொண்டவை யானைகள்.
- இவை குடும்பமாக வாழும்; மிகுதியான நினைவாற்றல் கொண்டவை.
- யானைகளுள் மூன்று வகைகள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.
- அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகியனவாகும்.
- பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றன.
11TH TAMIL யானை டாக்டர்
- யானை டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர்.
- யானைகளுக்காகத் தம் வாழ் நாளையே அர்ப்பணித்தவர்.
- உலகப்புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.
- வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருதினை 2000ஆம் ஆண்டில் பெற்றார்.
- தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசின் மூலம் செயல்படுத்தியவர்.
எழுத்தாளர் ஜெயமோகன்
- ஜெயமோகன், நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
- விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு, சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
- இயற்கை ஆர்வலர்.
- யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார்.
- யானை டாக்டர் என்னும் இந்தக் குறும் புதினம் ‘அறம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக
Ithil kuripp illalo