இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 4
விதி 4 = 2,3 ஆகிய விதிகளின் படி உருவாக்கப்படும் சட்டங்கள் முதலாம் மற்றும் நான்காம் அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களை ஏற்படுத்தவும் துனைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல் (Laws made under articles 2 and 3 to provide for the Amendment of the First and the Fourth Schedules and supplemental, incidental and consequential matters)
- 2 அல்லது 3-வது சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சட்டம் முதல் அட்டவணை மற்றும் நான்காவது அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களைச் செய்வதற்கான வகைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகைமுறைகள் பயனளிக்க நாடாளுமன்றம், தேவையெனக் கருதும் இணைப்பாகவும், சார்ந்துள்ளதாகவும், பலன் நிகழ்த்துவதாகவும் கூடிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் (Any law referred to in article 2 or article 3 shall contain such provisions for the amendment of the First Schedule and the Fourth Schedule as may be necessary to give effect to the provisions of the law and may also contain such supplemental, incidental and consequential provisions (including provisions as to representation in Parliament and in the Legislature or Legislatures of the State or States affected by such law) as Parliament may deem necessary)
- அத்தகைய சட்டம் எதனையும் பிரிவு 368 படி திருத்தப்பட்டதாகக் கருதக் கூடாது (No such law as aforesaid shall be deemed to be an amendment of this Constitution for the purposes of article 368)
விதி 368-ன் கீழ் திருத்தப்படுவதில்லை
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி நான்கின் கீழ் கூறப்படுவதாவது, விதி 2-ன் படி, புதிய மாநிலங்களை உருவாக்கவோ அல்லது இணைக்கவும் சட்டங்களை இயற்றாலும். மேலும் விதி 3-ன் படி புதிய மாநிலங்களின் எல்லைகளை மாற்றுதல், பெயரினை மாற்றுதல் போன்றவற்றை சட்டங்கள் மூலம் செயல்படுத்தலாம்.
குறிப்பு = விதி 2 மற்றும் விதி 3 படி மேற்கொள்ளும் செயல்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 368-ஐ பயன்படுத்த வேண்டியது இல்லை. சாதாரண பெரும்பான்மையுடன், சாதாரண சட்ட நடவடிக்கை மூலம் மாற்றலாம் (Not to be considered as amendments of the Constitution under Article 368. This means that such laws can be passed by a simple majority and by the ordinary legislative process)
இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
ஒரு மாநிலத்தின் பகுதிகளைக் குறைப்பதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரம் (பிரிவு 3 இன் கீழ்) இந்திய நிலப்பரப்பை ஒரு வெளிநாட்டு நாட்டிற்குக் கொடுக்கும் அதிகாரமும் உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வி உச்சநீதிமன்றத்தில் 1960-ல் ஜனாதிபதி அளித்த குறிப்பின் காரணமாக விசாரணைக்கு வந்தது.
அன்றைய மேற்குவங்கத்தில் இருந்த பெருபாரி (Berubari Case) கிராமத்தை, பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது. இவ்வழக்கில் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டதின் பேரில் உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தும் ஏதும் இன்றி, இந்தியாவின் எந்த ஒரு ஆட்சிப் பகுதியையும் விட்டுக்கொடுக்க இயலாது என நீதிமன்றம் தெரிவித்தது (The Supreme Court held that the power of Parliament to diminish the area of a state (under Article 3) does not cover cession of Indian territory to a foreign country)
எனவே பெருபாரி ஆட்சிப்பகுதியின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு உரிமை மாற்றம் செய்வதற்கு உடன்படிக்கை ஏற்படுத்தி, அதற்காக 9-வது சட்டத் திருத்தத்தை, இந்திய அரசு மேற்கொண்டது. இதன் அடிப்படியில் அப்பகுதி பாகிஸ்தான் வசம் சென்றது (Indian territory can be ceded to a foreign state only by amending the Constitution under Article 368. Consequently, the 9th Constitutional Amendment Act (1960) was enacted to transfer the said territory to Pakistan)
குறிப்பு
- இந்தியாவிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என்று 1969 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது (boundary dispute between India and another country does not require a constitutional amendment)
- இது எந்த ஒரு வெளிநாட்டிற்கும் இந்திய நிலப்பரப்பை வழங்குவதை கொண்டிருக்கவில்லை என்றால், நிர்வாக நடவடிக்கை (done by executive action) மூலம் இதைச் செய்ய முடியும்
1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்
-
- NATIONAL SYMBOLS OF INDIA (இந்திய தேசிய சின்னங்கள்)
- NATIONAL ANTHEM (தேசிய கீதம்)
- NATIONAL SONG (தேசிய பாடல்)
- NATIONAL FLAG (தேசியக் கொடி)
- NATIONAL EMBLEM (தேசிய சின்னம்)
- NATIONAL CALENDAR (தேசிய நாட்காட்டி)
- NATIONAL ANIMAL (தேசிய விலங்கு)
- NATIONAL RIVER (தேசிய நதி)
- NATIONAL SYMBOLS (தேசிய சின்னங்கள்)
2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி
-
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
- AUGUST OFFER 1940 (ஆகஸ்ட் நன்கொடை 1940)
- INTERIM GOVERNMENT – 1946 (இடைக்கால அரசாங்கம் – 1946)
- INDIAN INDEPENDENCE ACT 1947 (இந்திய சுதந்திரச் சட்டம் 1947)
3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்
-
- DEMAND FOR A CONSTITUENT ASSEMBLY /அரசியல் அமைப்பிற்கான தேவை
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்
- ENFORCEMENT OF THE CONSTITUTION / அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்துதல்
- EXPERT COMMITTEE OF THE CONGRESS / காங்கிரசின் நிபுணர் குழு
- CRITICISM OF THE CONSTITUENT ASSEMBLY / நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்
- IMPORTANT FACTS OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்
4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION
-
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்
- PREAMBLE / முகவுரை
- SOVEREIGN DEMOCRATIC REPUBLIC / இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
5. SCHEDULES OF INDIAN CONSTITUTION
6. PARTS OF THE INDIAN CONSTITUTION
-
- PARTS OF THE INDIAN CONSTITUTION / அரசியல் அமைப்பின் பிரிவுகள்
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION
-
- ARTICLES – PART 1, 2 / விதிகள் – பகுதி 1, 2
- ARTICLES – PART 3 / பகுதி 3
- ARTICLES – PART 4, 4A / பகுதி 4, 4அ
- ARTICLES – PART 5 / பகுதி 5
- ARTICLES – PART 6 / பகுதி 6
- ARTICLES – PART 8, 9, 9A / பகுதி 8, 9, 9அ
- ARTICLES – PART 10 / பகுதி 10
- ARTICLES – PART 12 / பகுதி 12
- ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ
- ARTICLES – PART 15, 16 / பகுதி 15, 16
- ARTICLES – PART 17, 18 / பகுதி 17, 18
- ARTICLES – PART 19, 20 / பகுதி 19, 20
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
- ARTICLES – PART 21, 22 / பகுதி 21, 22
8. PREAMBLE OF INDIAN CONSTITUTION
TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:
- இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
- இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சம்கள்
- இந்திய அரசியலமைப்பு பகுதிகள்
- இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்