வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
100-வது சட்டத்திருத்தம்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Indian Constitution) 2௦15-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 1௦௦-வது சட்டத்திருத்தத்தின் (100th Amendment Act, 2015) படி, இந்தியாவில் இருந்து சில பகுதிகளை வங்கதேசத்திற்கு வழங்கவும், வங்கதேசத்தில் இருந்து சில பகுதிகளை இந்தியா பெறவும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடந்தது. அதன் படி
- இந்தியா வங்கதேசத்திற்கு, தன்னிடம் இருந்து 111 இடங்களை விட்டுக்கொடுத்தது (India transferred 111 enclaves to Bangladesh)
- வங்கதேசம் இந்தியாவிற்கு 51 இடங்களை வழங்கியது (Bangladesh transferred 51 enclaves to India)
- இந்த ஒப்பந்தத்தில் பாதகமான இடங்களை பரிமாற்றவும், 6.1 கிலோமீட்டர் நீளத்திற்கான வரையறுக்கப்படாத எல்லையை வரையறுக்கவும் செய்யப்பட்டது (the deal also involved the transfer of adverse possessions and the demarcation of a 6.1 km un-demarcated border stretch)
முதலாவது அட்டவணை
மேற்கண்ட இந்த 3 பரிமாற்ற நிகழ்வுகளுக்காக, இந்தியாவின் நான்கு மாநிலங்களின் (அஸ்ஸாம், மேற்குவங்காளம், மேகாலயா மற்றும் திரிபுரா) எல்லைகளில் மாற்றம் ஏற்படுவதால், அரசியல் அமைப்பு சட்டத்தின் முதலாவது அட்டவணையில் (Amendment done in First Schedule of the Indian Constitution) உரிய திருத்தும் மேற்கொள்ளப்பட்டது.
வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
இந்த சட்டத் திருத்தத்தினால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தின் பயனாக மாற்றம் அடைந்தவை,
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே சுமார் 4096.7 கிலோமீட்டர் எல்லை உள்ளது. 1947-ம் ஆண்டே எல்லைக்கமிஷனான “ராட்கிளிப் எல்லைக் கமிஷன்” (Radcliff Boundary Commission) படி இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) இடையே எல்லைகள் முடிவு செய்யப்பட்டன.
- ராட்க்ளிப் தீர்வின் (Radcliff Award) சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அவற்றை தீர்க்க இருநாடுகள் இடையே 195௦-ம் ஆண்டு “பேகி தீர்வு” (Bagge Award) அறிவிக்கப்பட்டது. மீண்டும் பிரச்சனைகளை தீர்க்க அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் பிரதமர் பெரோஸ் கான் நூன் இடையே “நேரு – நூன் ஒப்பந்தம்” (Nehru – Noon Agreement of 1958) ஏற்படுத்தப்பட்டது.
- ஆனால் இதன் ஒரு பகுதியாக, பிரபலமான ”பெருபாரி நிலம்” (Berubari Union Case) வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு (Supreme Court) வந்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, இந்தியப் பாராளுமன்றத்தில் 196௦-ம் ஆண்டு 9-வது சட்டத் திருத்தத்தின் (9th Amendment Act of 1960) மேற்கொள்ளப்பட்டது.
- சட்டத் திருத்தும் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த நேரத்தில் தொடர்ச்சியான வழக்கு மற்றும் பிற அரசியல் சுமூகமற்ற நிலை காரணமாக, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உள்ள பிரதேசங்கள் தொடர்பாக 1960 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (9 வது திருத்தம்) சட்டம் அறிவிக்கப்படவில்லை.
- மே 16, 1974 அன்று, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நில எல்லை நிர்ணயம் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.
- ஆனால் இதற்கான அரசியல் அமைப்பு சட்டத் திருத்தும், ஒப்புதல் பெறப்படாததால் தோல்வியில் முடிந்தது.
- “1974 இந்திய – வங்கதேச நில எல்லை ஒப்பந்தம்” (Land Boundary Agreement between India and Bangladesh, 1974) தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க ஏதுவாக 2௦11-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி இருநாடுகள் இடையே பாதகமான வசம் உள்ள பிரதேசங்கள்; மற்றும் உறைவிடம் பரிமாற்றம் தொடர்பாக நெறிமுறை ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சம்பந்தப்பட்ட அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன் (With support and concurrence of concerned State Governments) இந்த நெறிமுறை தயாரிக்கப்பட்டது.
1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்
-
- NATIONAL SYMBOLS OF INDIA (இந்திய தேசிய சின்னங்கள்)
- NATIONAL ANTHEM (தேசிய கீதம்)
- NATIONAL SONG (தேசிய பாடல்)
- NATIONAL FLAG (தேசியக் கொடி)
- NATIONAL EMBLEM (தேசிய சின்னம்)
- NATIONAL CALENDAR (தேசிய நாட்காட்டி)
- NATIONAL ANIMAL (தேசிய விலங்கு)
- NATIONAL RIVER (தேசிய நதி)
- NATIONAL SYMBOLS (தேசிய சின்னங்கள்)
2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி
-
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
- AUGUST OFFER 1940 (ஆகஸ்ட் நன்கொடை 1940)
- INTERIM GOVERNMENT – 1946 (இடைக்கால அரசாங்கம் – 1946)
- INDIAN INDEPENDENCE ACT 1947 (இந்திய சுதந்திரச் சட்டம் 1947)
3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்
-
- DEMAND FOR A CONSTITUENT ASSEMBLY /அரசியல் அமைப்பிற்கான தேவை
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்
- ENFORCEMENT OF THE CONSTITUTION / அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்துதல்
- EXPERT COMMITTEE OF THE CONGRESS / காங்கிரசின் நிபுணர் குழு
- CRITICISM OF THE CONSTITUENT ASSEMBLY / நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்
- IMPORTANT FACTS OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்
4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION
-
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்
- PREAMBLE / முகவுரை
- SOVEREIGN DEMOCRATIC REPUBLIC / இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
5. SCHEDULES OF INDIAN CONSTITUTION
6. PARTS OF THE INDIAN CONSTITUTION
7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION
-
- ARTICLES – PART 1, 2 / விதிகள் – பகுதி 1, 2
- ARTICLES – PART 3 / பகுதி 3
- ARTICLES – PART 4, 4A / பகுதி 4, 4அ
- ARTICLES – PART 5 / பகுதி 5
- ARTICLES – PART 6 / பகுதி 6
- ARTICLES – PART 8, 9, 9A / பகுதி 8, 9, 9அ
- ARTICLES – PART 10 / பகுதி 10
- ARTICLES – PART 12 / பகுதி 12
- ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ
- ARTICLES – PART 15, 16 / பகுதி 15, 16
- ARTICLES – PART 17, 18 / பகுதி 17, 18
- ARTICLES – PART 19, 20 / பகுதி 19, 20
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
- ARTICLES – PART 21, 22 / பகுதி 21, 22
8. PREAMBLE OF INDIAN CONSTITUTION
TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS: