சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
இந்திய சுதந்திர சட்டம் 1947
இந்தியா, சுதந்திரத்திற்கு முன்னர், அரசியல் ரீதியாக இரண்டு பிரிவுகளாக் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்திய் மாநிலங்கள், மற்றொன்று சுதந்திர அரசுகள் (ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளூர் அரச வம்சத்தால் ஆளப்படும் பகுதிகள்). 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்னும் இரண்டு டொமினியன் அந்தஸ்து நாடாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுதந்திர சுதேச அரசுகளுக்கு இந்தியா மூன்று வாய்புகள் வழங்கப்பட்டன. அவை,
- இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளுதல்
- பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ளுதல்
- சுதந்திர அரசாகவே இருத்தல்
சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை உறுதிசெய்யப்பட்ட பின்பு, இந்திய நில எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 552 சுதேச அரசுகள் இருந்தன. இவற்றில் பெரும்பாலான சுதேச அரசுகள், அதாவது 549 சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைத்துக்கொண்டன. மீதமுள்ள 3 பகுதிகளான காஸ்மீர், ஹைத்ராபாத் மற்றும் ஜூனாகத் ஆகியவை தொடர்ந்து சுதேச அரசுகளாக இருந்தன.
அனால், சர்தார் வல்லபாய் படேலின் திறமையால் இம்மூன்று பகுதிகளும், பின்னாளில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
- சூழ்நிலை கட்டாயத்தின் காரணமாக காஸ்மீர் 1947 அக்டோபர் 26-ம் தேதி “இணைப்புப் பத்திரத்தில்” கையொப்பம் இட்டு இந்தியாவுடன் இணைந்துக் கொண்டது.
- ஜூனாகத் மக்களின் வாக்கெடுப்பு காரணமாக இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது
- ஹைத்ராபாத் நகரம் ராணுவ நடவடிக்கையின் காரணமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்ட பின்பு, 195௦-ம் ஆண்டு, இந்திய மாநிலங்களை நான்கு பிரிவுகளாக பிரித்தனர்.
பகுதி ‘அ’ மாநிலங்கள் |
பகுதி ‘ஆ’ மாநிலங்கள் | பகுதி ‘இ’ மாநிலங்கள் | பகுதி ‘ஈ’ மாநிலங்கள் |
மொத்த மாநிலங்கள் = 9 | மொத்த மாநிலங்கள் = 9 | மொத்த மாநிலங்கள் = 1௦ |
மொத்த மாநிலங்கள் = 1 |
1. அஸ்ஸாம்
2. பீகார் 3. பம்பாய் 4. மத்தியப் பிரதேசம் 5. மதராஸ் 6. ஒரிசா 7. ஒருங்கிணைந்த மாகாணம் 8. பஞ்சாப் 9. மேற்கு வங்காளம் |
1. ஹைத்ராபாத்
2. ஜம்மு காஸ்மீர் 3. மத்திய பாரதம் 4. மைசூர் 5. பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் 6. ராஜஸ்தான் 7. சவுராஷ்டிரா 8. திருவிதாங்கூர் – கொச்சின் 9. விந்தியப் பிரதேசம் |
1. அஜ்மீர்
2. போபால் 3. பிலாஸ்பூர் 4. கூச் – பெகார் 5. கூர்க் 6. டெல்லி 7. இமாசலப் பிரதேசம் 8. கட்ச் 9. மணிப்பூர் 10. திரிபுரா |
1. அந்தமான் நிகோபார் தீவுகள் |
குறிப்பு
- மொத்த மாநிலங்கள் = 29
- பகுதி ‘அ / A’ மாநிலங்கள், பிரிட்டிஷ் இந்தியாவின் முந்தைய ஒன்பது ஆளுநரின் மாகாணங்களை உள்ளடக்கியது
- பகுதி ‘ஆ / B’ மாநிலங்கள் சட்டமன்றங்களுடன் கூடிய ஒன்பது சுதேச மாநிலங்களைக் கொண்டிருந்த அரசுகள்
- பகுதி ‘இ / C’ மாநிலங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் முன்னாள் தலைமை ஆணையரின் மாகாணங்களையும், சில சுதேச மாநிலங்களையும் கொண்டிருந்தன. இந்த 1௦ மாநிலங்கள் மைய அரசின் கீழ் நிர்வகிக்கப்பட்டன
- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தனி பகுதி ‘ ஈ / D’ பிரதேசங்களாக வைக்கப்பட்டன
1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்
-
- NATIONAL SYMBOLS OF INDIA (இந்திய தேசிய சின்னங்கள்)
- NATIONAL ANTHEM (தேசிய கீதம்)
- NATIONAL SONG (தேசிய பாடல்)
- NATIONAL FLAG (தேசியக் கொடி)
- NATIONAL EMBLEM (தேசிய சின்னம்)
- NATIONAL CALENDAR (தேசிய நாட்காட்டி)
- NATIONAL ANIMAL (தேசிய விலங்கு)
- NATIONAL RIVER (தேசிய நதி)
- NATIONAL SYMBOLS (தேசிய சின்னங்கள்)
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி
-
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
- AUGUST OFFER 1940 (ஆகஸ்ட் நன்கொடை 1940)
- INTERIM GOVERNMENT – 1946 (இடைக்கால அரசாங்கம் – 1946)
- INDIAN INDEPENDENCE ACT 1947 (இந்திய சுதந்திரச் சட்டம் 1947)
3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்
-
- DEMAND FOR A CONSTITUENT ASSEMBLY /அரசியல் அமைப்பிற்கான தேவை
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்
- ENFORCEMENT OF THE CONSTITUTION / அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்துதல்
- EXPERT COMMITTEE OF THE CONGRESS / காங்கிரசின் நிபுணர் குழு
- CRITICISM OF THE CONSTITUENT ASSEMBLY / நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்
- IMPORTANT FACTS OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்
4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION
-
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்
- PREAMBLE / முகவுரை
- SOVEREIGN DEMOCRATIC REPUBLIC / இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
5. SCHEDULES OF INDIAN CONSTITUTION
6. PARTS OF THE INDIAN CONSTITUTION
7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION
-
- ARTICLES – PART 1, 2 / விதிகள் – பகுதி 1, 2
- ARTICLES – PART 3 / பகுதி 3
- ARTICLES – PART 4, 4A / பகுதி 4, 4அ
- ARTICLES – PART 5 / பகுதி 5
- ARTICLES – PART 6 / பகுதி 6
- ARTICLES – PART 8, 9, 9A / பகுதி 8, 9, 9அ
- ARTICLES – PART 10 / பகுதி 10
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
- ARTICLES – PART 12 / பகுதி 12
- ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ
- ARTICLES – PART 15, 16 / பகுதி 15, 16
- ARTICLES – PART 17, 18 / பகுதி 17, 18
- ARTICLES – PART 19, 20 / பகுதி 19, 20
- ARTICLES – PART 21, 22 / பகுதி 21, 22
8. PREAMBLE OF INDIAN CONSTITUTION
TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS: