பசல் அலி குழு
மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்
மொழிவாரி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டவுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உதித்தது. இதற்காக இந்திய அரசு 1953-ம் ஆண்டு டிசம்பர் மாதம், நீதிபதி பசல் அலி தலைமையில் “மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்” (The States Reorganisation Committee) அமைத்தது.
பசல் அலி குழு உறுப்பினர்கள்
டிசம்பர் 1953-ல் பசல் அலி (Fazal Ali Commission) தலைமையில் கமிசன் அமைக்கப்பெற்றது. அதன் இரண்டு உறுப்பினர்கள், எச்.என்.குன்ஸ்ரு மற்றும் கே.எம்.பணிக்கர் (two members were K.M. Panikkar and H.N. Kunzru) ஆவர்.
பசல் அலி குழு அறிக்கை
இக்குழு பலக்கட்ட ஆய்வுக்கு பின்னர் தனது அறிக்கையை, 1955 செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பித்தது. அதில் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை மறுசீரமைக்கலாம் (accepted language as the basis of reorganisation of states) என்று தெரிவித்தது. ஆனால் “ஒரு மாநிலம் – ஒரு மொழி” (One Language – One State) என்ற கோரிக்கையை அது நிராகரித்தது. நாட்டின் அரசியல் அலகுகளை மறுவடிவமைப்பதில் இந்தியாவின் ஒற்றுமை முதன்மைக் கருத்தாக கருதப்பட வேண்டும் என்பதே இக்குழுவின் இலக்காக இருந்தது.
கமிஷனின் பரிந்துரைகள் சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நவம்பர், 1956ல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவின் மாநில எல்லைகள் 14 மாநிலங்கள் மற்றும் 6 மத்திய நிர்வாகப் பகுதிகளை அமைக்க மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறியது.
வழிகாட்டு குறிப்புகள்
மாநிலங்களை மறுசீரமைக்கும் பொழுது, கணக்கில் கொள்ள வேண்டிய நான்கு முக்கிய குறிப்புகள் பசல் அலி குழுவிற்கு வழங்கப்பட்டது. அவை,
- இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஊரு நேராவண்ணம் மாநிலங்கள் மாற்றி அமைக்கப்படுத்தல் வேண்டும் // Preservation and strengthening of the unity and security of the country.
- மொழியியல் மற்றும் கலாச்சார ஒருமைப்பாடு // Linguistic and cultural homogeneity.
- நிதி, பொருளாதார மற்றும் நிர்வாகக் கருத்தாய்வுகளை கணக்கில் கொள்ள வேண்டும் // Financial, economic, and administrative considerations.
- ஒவ்வொரு மாநில மக்களுக்கும், மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் நன்மை விளைவிக்கும் வகயில் திட்டமிடல் மற்றும் மேம்படுத்தல் இருக்க வேண்டும் // Planning and promotion of the welfare of the people in each state as well as of the nation as a whole.
பசல் அலி குழுவின் பரிந்துரை
- இக்குழு மொழிவழி மாநிலங்கள் அமைவதை பரிந்துரை செய்தது.
- ராஜபிரமுக அமைப்புகள், முன்னாள் சமஸ்தானங்களுடனான சிறப்பு ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட வேண்டும்.
- மாநிலங்களை நான்கு பிரிவுகளாக இருப்பதை ரத்து செய்யக் கூறியது
- சட்டப்பிரிவு 371-ன் மூலம் இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட பொதுக் கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும் // The general control vested in Government of India by Article 371 should be abolished
- பின்வரும் 3 மாநிலங்கள் மட்டுமே யூனியன் பிரதேசங்களாக இருக்க வேண்டும்: அந்தமான் & நிக்கோபார், டெல்லி மற்றும் மணிப்பூர் // Only the following 3 states should be the Union Territories: Andaman & Nicobar, Delhi and Manipur.
- மற்ற பகுதி-சி/டி பிரதேசங்கள் பக்கத்து மாநிலங்களுடன் இணைக்கப்பட வேண்டும் // The other Part-C/D territories should be merged with the adjoining states
- மாநிலங்களை மொத்தம் 16 மாநிலங்களாகவும், 3 மத்திய நிர்வாகப் பகுதியாகவும் பிரிக்க பரிந்துரை செய்தது // It suggested the reorganization of 27 states of various categories into 16 states and 3 Union Territories.
பசல் அலி குழுவின் முக்கிய முடிவுகள்
- ‘ஒரு மொழி, ஒரே மாநிலம்’ கோட்பாட்டை நிராகரித்தது // It rejected the ‘one language, one state’ theory.
- நாட்டின் அரசியல் பிரிவுகளை மறுவடிவமைப்பதில் இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாக இருந்தது // Its position was that India’s unity should be the primary consideration in any redrawing of the country’s political units.
மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956
பசல் அலி கமிசனின் பரிந்துரையை ஆராய்ந்த இந்திய அரசு, அவற்றில் சில மாறுதல்களை செய்து, 1956-ம் ஆண்டு 7-வது சட்டத் திருத்தத்தை (7th amendment Act, 1956) மேற்கொண்டு, “மாநில மறுசீரமைப்பு சட்டம், 1956” (State reorganisation Act, 1956) செயல்படுத்தியது. இதன் படி “அ பிரிவு” (A States) மாநிலங்கள் மற்றும் “ஆ பிரிவு” (B States) மாநிலங்கள் ஆகியவற்றை இணைத்தும், “இ பிரிவினை” (C States) ரத்து செய்தும், புதிய சட்டத்தை செயல்படுத்தியது. இறுதியாக 1956, நவமபர் 1-ம் தேதி, இந்தியாவில் மொத்தம் 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் இருந்தன.
மாநிலங்கள் |
யூனியன் பிரதேசங்கள் |
1. ஆந்திரப் பிரதேசம்
2. அஸ்ஸாம் 3. பீகார் 4. பம்பாய் 5. ஜம்மு காஸ்மீர் 6. கேரளா 7. மத்தியப்பிரதேசம் 8. மதராஸ் 9. மைசூர் 10. ஒரிசா 11. பஞ்சாப் 12. ராஜஸ்தான் 13. உத்திரப்பிரதேசம் 14. மேற்கு வங்காளம் |
1. அந்தமான் நிகோபார் தீவுகள்
2. டெல்லி 3. ஹிமாச்சலப் பிரதேசம் 4. லட்சத்தீவுகள், மினிக்காய் மற்றும் அமிந்திவி தீவுகள் 5. மணிப்பூர் 6. திரிபுரா |
- 1956 மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் படி, புதிய மாநிலமாக கேரளா உருவாகியது. திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் பகுதியை இணைத்தது. மேலும் மதராஸ் மாகாணத்தில் இருந்து மலபார் மாவட்டத்தை பிரித்து, கேரளாவுடன் சேர்க்கப்பட்டது.
- மதராஸ் மாகாணத்தில் இருந்து “லட்சத்தீவுகள், மினிக்காய் தீவுகள் மற்றும் அமிந்திவி தீவுகளை” பிரித்து தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது (created the new union territory of Laccadive, Minicoy and Amindivi Islands from the territory detached from the Madras state)
1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்
-
- NATIONAL SYMBOLS OF INDIA (இந்திய தேசிய சின்னங்கள்)
- NATIONAL ANTHEM (தேசிய கீதம்)
- NATIONAL SONG (தேசிய பாடல்)
- NATIONAL FLAG (தேசியக் கொடி)
- NATIONAL EMBLEM (தேசிய சின்னம்)
- NATIONAL CALENDAR (தேசிய நாட்காட்டி)
- NATIONAL ANIMAL (தேசிய விலங்கு)
- NATIONAL RIVER (தேசிய நதி)
- NATIONAL SYMBOLS (தேசிய சின்னங்கள்)
2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி
-
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
- AUGUST OFFER 1940 (ஆகஸ்ட் நன்கொடை 1940)
- INTERIM GOVERNMENT – 1946 (இடைக்கால அரசாங்கம் – 1946)
- INDIAN INDEPENDENCE ACT 1947 (இந்திய சுதந்திரச் சட்டம் 1947)
3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்
-
- DEMAND FOR A CONSTITUENT ASSEMBLY /அரசியல் அமைப்பிற்கான தேவை
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்
- ENFORCEMENT OF THE CONSTITUTION / அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்துதல்
- EXPERT COMMITTEE OF THE CONGRESS / காங்கிரசின் நிபுணர் குழு
- CRITICISM OF THE CONSTITUENT ASSEMBLY / நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்
- IMPORTANT FACTS OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்
4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION
-
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- பசல் அலி குழு
- பசல் அலி குழு
- பசல் அலி குழு
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்
- PREAMBLE / முகவுரை
- SOVEREIGN DEMOCRATIC REPUBLIC / இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
5. SCHEDULES OF INDIAN CONSTITUTION
6. PARTS OF THE INDIAN CONSTITUTION
7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION
-
- ARTICLES – PART 1, 2 / விதிகள் – பகுதி 1, 2
- ARTICLES – PART 3 / பகுதி 3
- ARTICLES – PART 4, 4A / பகுதி 4, 4அ
- ARTICLES – PART 5 / பகுதி 5
- ARTICLES – PART 6 / பகுதி 6
- ARTICLES – PART 8, 9, 9A / பகுதி 8, 9, 9அ
- ARTICLES – PART 10 / பகுதி 10
- ARTICLES – PART 12 / பகுதி 12
- ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ
- ARTICLES – PART 15, 16 / பகுதி 15, 16
- ARTICLES – PART 17, 18 / பகுதி 17, 18
- ARTICLES – PART 19, 20 / பகுதி 19, 20
- ARTICLES – PART 21, 22 / பகுதி 21, 22
8. PREAMBLE OF INDIAN CONSTITUTION
9. UNION AND ITS TERRITORY
-
- ஒன்றிய அரசு / UNION OF STATES
- புதிய மாநிலங்களை உருவாக்குதல் / FORMATION OF NEW STATES
- மாநிலங்கள் மறுசீரமைப்பு / REORGANISATION OF STATES
- பசல் அலி குழு
- பசல் அலி குழு
- இந்திய நிலபரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் / EXCHANGE OF TERRITORIES WITH FOREIGN NATIONS
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் / EXCHANGE OF TERRITORIES WITH BANGLADESH
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS: