மாநிலங்களின் பெயர் மாற்றம்
மாநிலங்களின் பெயர் மாற்றம்
- இந்தியாவில் முதல் முறையாக, “ஒருங்கிணைந்த மாகாணம்” (United Provinces) என்ற பெயரை “உத்திரப் பிரதேசம்” (Uttar Pradesh) என 195௦-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1969-ம் வருடம், “மதராஸ் மாநிலம் (பெயர் மாற்றம்) சட்டம் 1968 படி, “மதராஸ்” என்ற பெயர் “தமிழ்நாடு” என மாற்றம் செய்யப்பட்டது. இது நடைமுறைக்கு வந்த நாள் = ஜனவரி 14, 1969 (By the Madras State (Alteration of Name) Act, 1968, with effect from January 14, 1969)
- 1973-ம் ஆண்டு “மைசூர் மாநில (பெயர் மாற்றம்) சட்டம், 1973-ன் படி, “மைசூர்” என்ற பெயருக்கு பதிலாக “கர்நாடகா” என பெயர் மாற்றப்பட்டது.
- 1973-ம் ஆண்டு “லட்சத்தீவுகள், மினிக்காய் மற்றும் அமிந்திவி தீவுகள்”, “லட்சத்தீவுகள்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பின் “69-வது சட்டத் திருத்தும்,1991” (69th Constitutional Amendment Act of 1991) படி, யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி, “தேசியத் தலைநகராக” (National Capital Territory of Delhi) மாற்றம் செய்யப்பட்டது. இது நடைமுறைக்கு வந்த நாள் = பிப்ரவரி 1, 1992 ஆகும்.
- 2௦௦6-ம் ஆண்டு “உத்திராஞ்சல்” என்ற பெயர் “உத்திரக்கான்ட்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
- 2௦௦6-ம் ஆண்டு “பாண்டிச்சேரி” என்ற பெயர் “புதுச்சேரி’ என மாற்றம் செய்யப்பட்டது.
- 2௦11-ம் ஆண்டு “ஒரிசா” என்ற பெயர் “ஓடிஸா” என மாற்றப்பட்டது.
மாநிலங்களின் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகள்
- நகரங்களின் பெயரை மாற்றுவதைப் போலல்லாமல், மாநிலத்தின் பெயரை மாற்ற, மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஒப்புதல் அதன் 1953 வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் கீழ் தேவை.
- இந்த மாற்றத்தை பாதிக்க அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகிறது என்பதே இதன் பொருள்.
- ரயில்வே அமைச்சகம், புலனாய்வுப் பணியகம், தபால் துறை, சர்வே ஆஃப் இந்தியா மற்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் போன்ற பல நிறுவனங்களிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) பெற்ற பிறகு யூனியன் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்று அதற்கு ஒப்புதல் அளிக்கிறது.
- முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்தத் தீர்மானம், நாடாளுமன்றத்தில் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமாகி, அதன்பின் மாநிலத்தின் பெயர் மாற்றப்படும்.
1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்
-
- NATIONAL SYMBOLS OF INDIA (இந்திய தேசிய சின்னங்கள்)
- NATIONAL ANTHEM (தேசிய கீதம்)
- NATIONAL SONG (தேசிய பாடல்)
- NATIONAL FLAG (தேசியக் கொடி)
- NATIONAL EMBLEM (தேசிய சின்னம்)
- NATIONAL CALENDAR (தேசிய நாட்காட்டி)
- NATIONAL ANIMAL (தேசிய விலங்கு)
- NATIONAL RIVER (தேசிய நதி)
- NATIONAL SYMBOLS (தேசிய சின்னங்கள்)
2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி
-
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
- AUGUST OFFER 1940 (ஆகஸ்ட் நன்கொடை 1940)
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- INTERIM GOVERNMENT – 1946 (இடைக்கால அரசாங்கம் – 1946)
- INDIAN INDEPENDENCE ACT 1947 (இந்திய சுதந்திரச் சட்டம் 1947)
3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்
-
- DEMAND FOR A CONSTITUENT ASSEMBLY /அரசியல் அமைப்பிற்கான தேவை
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்
- ENFORCEMENT OF THE CONSTITUTION / அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்துதல்
- EXPERT COMMITTEE OF THE CONGRESS / காங்கிரசின் நிபுணர் குழு
- CRITICISM OF THE CONSTITUENT ASSEMBLY / நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்
- IMPORTANT FACTS OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்
4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION
-
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்
- THREE TIER GOVERNMENT / மூன்றடுக்கு அரசாங்க முறை
- CO-OPERATIVE SOCIETIES / கூட்டுறவு அமைப்புகள்
- PREAMBLE / முகவுரை
- SOVEREIGN DEMOCRATIC REPUBLIC / இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
5. SCHEDULES OF INDIAN CONSTITUTION
6. PARTS OF THE INDIAN CONSTITUTION
7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION
-
- ARTICLES – PART 1, 2 / விதிகள் – பகுதி 1, 2
- ARTICLES – PART 3 / பகுதி 3
- ARTICLES – PART 4, 4A / பகுதி 4, 4அ
- ARTICLES – PART 5 / பகுதி 5
- ARTICLES – PART 6 / பகுதி 6
- ARTICLES – PART 8, 9, 9A / பகுதி 8, 9, 9அ
- ARTICLES – PART 10 / பகுதி 10
- ARTICLES – PART 12 / பகுதி 12
- ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ
- ARTICLES – PART 15, 16 / பகுதி 15, 16
- ARTICLES – PART 17, 18 / பகுதி 17, 18
- ARTICLES – PART 19, 20 / பகுதி 19, 20
- ARTICLES – PART 21, 22 / பகுதி 21, 22
8. PREAMBLE OF INDIAN CONSTITUTION
9. UNION AND ITS TERRITORY
-
- ஒன்றிய அரசு / UNION OF STATES
- புதிய மாநிலங்களை உருவாக்குதல் / FORMATION OF NEW STATES
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- மாநிலங்களின் பெயர் மாற்றம்
- மாநிலங்கள் மறுசீரமைப்பு / REORGANISATION OF STATES
- இந்திய நிலபரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் / EXCHANGE OF TERRITORIES WITH FOREIGN NATIONS
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் / EXCHANGE OF TERRITORIES WITH BANGLADESH
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS: