11TH TAMIL திருமலை முருகன் பள்ளு
பள்ளு இலக்கியம்
- உழவர், உழத்தியரின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும்.
- ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது என்பர்.
- வேளாண்மை இலக்கியமான பள்ளு, அரிய பல செய்திகளின் கருவூலமாக விளங்குகிறது.
அருஞ்சொற்பொருள்
- ஆரளி – மொய்க்கின்ற வண்டு
- இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
- இடங்கணி – சங்கிலி
- உளம் – உள்ளான் என்ற பறவை
- சலச வாவி – தாமரைத் தடாகம்
- தரளம் – முத்து
- வட ஆரிநாடு – திருமலை
- கா – சோலை
- முகில்தொகை – மேகக் கூட்டம்
- மஞ்ஞை – மயில்
- கொண்டல் – கார்கால மேகம்
- மண்டலம் – உலகம்
- வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
- அளியுலாம் – வண்டு மொய்க்கின்ற
- தென் ஆரிநாடு – குற்றாலம்
இலக்கணக்குறிப்பு
- செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்
- அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை
- மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை
- கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத்தொகை
உழத்திப்பாட்டு
- பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- இது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படும்.
- தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும்.
திருமலை முறுகன் பள்ளு கூறும் நெல் வகைகள்
- சீரகச்சம்பா
- சீதாபோகம்
- ரங்கஞ்சம்பா
- மணல்வாரி
- அதிக்கிராதி
- முத்துவெள்ளை
- புழுகுச்சம்பா
- சொரிகுரும்பை
- புத்தன்வாரி
- சிறைமீட்டான்
- கார்நெல்
- அரியநாயகன்
- கருங்சூரை
- பூம்பாளை
- குற்றாலன்
- பாற்கடுக்கன்
- கற்பூரப்பாளை
- காடைக் கழுத்தன்
- மிளகுச் சம்பா
- பனைமுகத்தன்
- மலைமுண்டன்
- திருவரங்கன்
- குருவைக் கிள்ளை
- முத்துவெள்ளை
திருமலை முறுகன் பள்ளு கூறும் மாடு வகைகள்
- காரி
- தொந்திக்காளை
- மால்காளை
- மறைகாளை
- மயிலைக்காளை
- மேழைக்காளை
- செம்மறையான்
- கருமறையான்
திருமலை முறுகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள்
- கலப்பை
- நுகம்
- பூட்டு
- வள்ளைக்கை
- உழக்கோல்
- கொழு கயமரம்
- மண்வெட்டி
- வடம்
கண்காணி, கங்காணி
- கண்காணி என்பது, பேச்சு வழக்கில் கங்காணி என்று பயன்படுத்தப்படுகிறது.
- கண்காணம் என்பது பயிர்த்தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்.
- கங்காணம் என்றும் வழங்கப்படுகிறது.
- இதன் பொருள், நாள் தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும்.
- கண்காணி என்பது இந்த ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும்.
11TH TAMIL திருமலை முருகன் பள்ளு
- திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டணம்.
- இவ்வூர் ‘பண்பை ‘ – என்றும் பண்பொழில்’ என்றும் அழைக்கப்படும்.
- இங்குள்ள சிறு குன்றின் பெயர் திருமலை. குன்றின் – மேலுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது.
- இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன.
- இந்நூல் ‘பள்ளிசை’ என்றும் ‘திருமலை அதிபர் பள்ளு‘ எனவும் வழங்கப்படுகிறது.
- திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர்.
- இவர் காலம் 18ஆம் நூற்றாண்டு.
- கவிதையியல்
- செவ்வியல் இலக்கியங்கள்
- அறவியல் இலக்கியங்கள்
- காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள்
- பெருங்கதை
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சமய இலக்கியங்கள்
- சிற்றிலக்கியங்கள்
- புனைகதை இலக்கியங்கள்
- நாடகவியல்
- தமிழ்த் திரைப்பட வரலாறு
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக