11TH TAMIL ஆறாம் திணை
11TH TAMIL ஆறாம் திணை
- டேனியல் டிஃபோ என்பவர் எழுதிய நூல் = ராபின்சன் குரூசோ
- பொருள்வயின் பிரிவு = பொருள்வயின் பிரிவு என்பது பொருள் தேடப் போவதால் தலைவன், தலைவியை பிரிவது பற்றி கூறுகிறது.
- நற்றிணை 153 வது பாடலில் “தனிமகனார்” அவர்கள் சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி. வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்” என்கிறார்.
- திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் பாதிரியார் கனடாவில் பிறந்தவர்.
- தமிழ் அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கியது 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான்.
- “ஓர் இனத்தை அளிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும். அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும்.” எனக் கூறும் நூல் = ஃபாரன்ஹீட் 451
- தமிழர் பாரம்பரிய நாள் = ஜனவரி 14 ஆம் நாள்
- கனடாவில் முதல் முறையாக ஒரு புதிய சாலை ஒன்றுக்கு “வன்னி வீதி” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
- பனியும் பனி சார்ந்த நிலத்தை ஆறாவது திணையாக கூறுகிறது இந்நூல்
அ. முத்துலிங்கம் ஆசிரியர் குறிப்பு
- எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.
- பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
அ. முத்துலிங்கம் சிறுகதைகள்
- அக்கா
- மகராஜாவின் ரயில்வண்டி
- திகிடசக்கரம்
- வம்சவிருத்தி (1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றது)
- வடக்கு வீதி (1999 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசை பெற்றுள்ளது)
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- 11TH TAMIL ஆறாம் திணை
- 11TH TAMIL ஆறாம் திணை
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக
- கவிதையியல்
- செவ்வியல் இலக்கியங்கள்
- அறவியல் இலக்கியங்கள்
- காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள்
- பெருங்கதை
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சமய இலக்கியங்கள்
- சிற்றிலக்கியங்கள்
- புனைகதை இலக்கியங்கள்
- நாடகவியல்
- தமிழ்த் திரைப்பட வரலாறு